1 ஊடகம்
திசைகாட்டி அரசாங்கம் மக்களுடனான ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றுகிறது – அமைச்சர் வசந்த சமரசிங்க
தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) அரசாங்கம் மக்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை சரியாகச் செயற்படுத்தி வருவதாகவும், வழக்குகள் காரணமாகக் கட்சி மாறியவர்கள் தற்போது அச்சமடைந்துள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் அமைச்சர
