சென்னை, மும்பை, பெங்களூரு தவிர்ந்த ஏனைய அணிகள் தக்கவைத்த விடுவித்த வீரர்களின் விபரங்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதக்கவைத்த வீரர்கள் பட்டியலில் தலைவர் அஜிங்க்யா ரஹானே, நட்சத்திர அதிரடி வீரர் ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி,
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதக்கவைத்த வீரர்கள் பட்டியலில் தலைவர் அஜிங்க்யா ரஹானே, நட்சத்திர அதிரடி வீரர் ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி,
அதே சமயம், நட்சத்திர சகல துறை வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை விடுவித்துள்ளது. அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்களில், இலங்கை சுழல் இரட்டையர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன, ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபாரூக்கி, அத்துடன் உள்நாட்டு வீரர்களான ஆகாஷ் மாத்வால், குமார் கார்த்திகேயா, குணால் ரத்தோர் மற்றும் அசோக் சர்மா ஆகியோர் உள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.