இறுதிக் காலாண்டில் திட்டமிட்ட மின்வெட்டு?
இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஒக்டோபர், நவம்பர், டிசம்பர்) நீர்மின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய முறைமை இயக்குநர் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. வானிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்
