இலங்கையில் அதிக வெப்பம்: பொத்துவில் முதலிடம்
இலங்கையில் இன்று (12) பதிவான ஆகக்கூடிய வெப்பநிலை, பொத்துவில் பகுதியில் பதிவாகியுள்ளது.அதன்படி, குறித்த பகுதியில் 38.0 பாகை செல்சியஸ் வெப
இலங்கையில் இன்று (12) பதிவான ஆகக்கூடிய வெப்பநிலை, பொத்துவில் பகுதியில் பதிவாகியுள்ளது.அதன்படி, குறித்த பகுதியில் 38.0 பாகை செல்சியஸ் வெப
இலங்கையில் இன்று (12) பதிவான ஆகக்கூடிய வெப்பநிலை, பொத்துவில் பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி, குறித்த பகுதியில் 38.0 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வெப்பநிலை அந்தப் பகுதியில் உள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் தானியங்கி வானிலை கண்காணிப்பு நிலையத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.