40 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 30 நாட்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் இன்று(25) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.அமைச்சரவையின் அங்கீகாரம், பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்ததன் பின்னரே குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் நாடுகளில் பிரதானமாக அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், அவுஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் அடங்குகின்றன.
40 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 30 நாட்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று(25) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் நாடுகளில் பிரதானமாக அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், அவுஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் அடங்குகின்றன.
News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- குடிவரவு - குடியகல்வு திணைக்களம்
இடங்கள்- ஐக்கிய அரபு அமீரகம்
- பிரித்தானியாவின்
- United States
- அவுஸ்ரேலியா
- India
திறவுச்சொற்கள்- நடைமுறைப்படுத்தப்படுவதாக
- சேர்ந்தவர்களுக்கு
- நாடுகளுக்கு
- கிடைத்ததன்
- சுற்றுலா
- இலவச
- விசா
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.