1 ஊடகம்
ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து! ஓமானில் நடைபெறவுள்ள இராஜதந்திர நகர்வு
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடங்கள் தொடர்பில் விவாதிக்க, ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளின் பங்கேற்புடன் திங்கட்கிழமை ஓமானில் பிராந்தியக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச
