தேசத்தின் புதையலான பிள்ளைகளின் உயிர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – அதனை நிறைவேற்றுவோம்! – ஜனாதிபதி
பிள்ளைகளே தேசத்தின் புதையல் என்பதால் அவர்களின் உயிர்களைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாகும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 'திவியட்ட சவியக்' (வாழ்வுக்குக் கைக்கொடுப்போம்) வீட்டுத்திட்டத்தின் ஊடாக, சிறுவர் பராமரிப்
