லக்மாலி ஹேமச்சந்திரவுக்கு எதிராக நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இன்று (21) நீதிச் சேவை ஆணைக்குழுவிடம்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இன்று (21) நீதிச் சேவை ஆணைக்குழுவிடம்
புதிய மக்கள் முன்னணியின் கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் அஜித் புஷ்பகுமார, செயற்குழு உறுப்பினர் ஜயசிங்க, சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர் நாலக்க பண்டார மற்றும் இரத்மலானை அமைப்பாளர் சமன் ரணதுங்க ஆகியோர் இணைந்து, சட்டத்தரணியான லக்மாலி ஹேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கடிதத்தைச் சமர்ப்பித்து இந்த முறைப்பாட்டினை அளித்தனர். இதற்கு முன்னர் நீதிமன்றத்தை அவமதித்த எஸ்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.