1 ஊடகம்
EZ Cash ஊடாக போதைப்பொருள் கடத்தல்! 15 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு முடக்கம்
EZ Cash முறையைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெலிகம, பாதேகம பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அத
