அரசியல்வாதிகள் தங்களின் கடந்தகாலத் தவறுகளை மறைப்பதற்கும் அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கும் இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துகின்றனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, ஊழல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்ற அவர், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
IBC Tamil இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- Ilankai Tamil Arasu Kachchi
- லங்காசிறி
திறவுச்சொற்கள்- சண்டித்தனம்
- தலைதுக்கும்
- பிக்குகள்
- செய்யும்
- சீற்றம்
- மதவாதம்
- இனவாத
- எம்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.