2 ஊடகங்கள்
அநுராதபுரத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
அநுராதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மான்கடவல குளக்கட்டுக்கு அருகிலுள்ள வீதியொன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (01.09.2026) இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தெரிய
