1 ஊடகம்
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2276 கிலோ கிராமிற்கு அதிகமான பீடி இலைத் தொகுதி நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு வெல்ல வீதி கடற்கரை பகுதியில் நேற்று (2026 ஆகஸ்ட் 23) காலை மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியுடன் இரண்டு (02) டிங்கி படகுகளும் ஒரு (01) லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
