2.3 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் நேரடியாகப் பாதிப்பு : சவாலில் உள்ள முதியோர் மற்றும் சிறுவர்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் வெள்ளப் பாதிப்பு கணக்கீடுகளையும், வேர்ல்ட்பாப் (WorldPop) மூலம் பெறப்பட்ட மக்கள் தொகைப் புள்ளிவிவரத் தரவுகளையும்
ஐக்கிய நாடுகள் சபையின் வெள்ளப் பாதிப்பு கணக்கீடுகளையும், வேர்ல்ட்பாப் (WorldPop) மூலம் பெறப்பட்ட மக்கள் தொகைப் புள்ளிவிவரத் தரவுகளையும்
Pop) மூலம் பெறப்பட்ட மக்கள் தொகைப் புள்ளிவிவரத் தரவுகளையும் இணைத்து மேற்கொண்ட ஆய்வின் மூலம், இலங்கையில் 2.3 மில்லியன் மக்கள் நேரடியாகச் சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த 2.3 மில்லியன் மக்களில், சுமார் 1.2 மில்லியன் பெண்கள் அடங்குவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.