3 ஊடகங்கள்
கிரிக்கெட் வீரர்களிடமிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரி அறவிடும் தீர்மானத்தை இரத்து செய்து உத்தரவு
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களிடமிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரி (APIT) அறவிடுவது தொடர்பில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி
