“ராஜபக்ஷ குடும்பத்தின் தலைமுறையினரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” – சரத் பொன்சேகா
தற்போதைய அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டிற்கு நீதியை நிலைநாட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியை பாராட்ட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ராஜபக்ஷ கு
