1 ஊடகம்
பல்கலை விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்குப் பாரிய அநீதி?
2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் இணைத்துக் கொள்வதற்கான புதிய சுற்றறிக்கையினால், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.