டெல்லி கெபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்
புதிய பருவத்திற்கான (2026) ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் இயன் பெல் டெல்லி கெபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
