‘போய் பிச்சை எடு.. உன் ஆள் ஒரு புலி..’ : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர்
காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் விசாரணையின் போது, ஹோமகம நீதவான் நீதிமன்றத்திற்குள் கலாகொட அத்தே ஞானசார தேரர் தன்னையும் அரசாங்க வழக்கறிஞர்களையும் எவ்வாறு கடுமையாக மிரட்டி, கடிந்துகொண்டார் என்பதை பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எ
