1 ஊடகம்
நாய் வளர்ப்போர் கவனத்துக்கு
வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்கும், நாய்களைப் பதிவு செய்வதற்கும் புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளத
