1 ஊடகம்
ஐபிஎல் வீரர்கள் ஏலம் மீண்டும் இந்தியாவில்
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த 3 ஆண்டுகளாக டுபாய், ஜித்தா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிலையில் அது மீண்டும் இந்தியாவில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறும்போது, "ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ந