2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
ஈரானிய பிரஜைகள் சிலர் காலி துறைமுகத்திற்கு பிரவேசித்தமை தொடர்பில் பிரதியமைச்சர் விளக்கம்
ஈரானியக் கப்பலொன்றில் இருந்த சிலர் காலி துறைமுகத்திற்கு வருகை தந்தது தொடர்பாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி இன்று (24) கருத்துத் தெரிவித்துள்ளார்.
முழு செய்தித் தொகுப்பு
சுருக்கம்
அங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், சிலர் கடல் வழியாக வருகை தரும் போது அரசாங்கம் பின்பற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேசச் சட்டங்கள் காணப்படுவதாகவும், அதற்கு அமைவாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
