SSC-யில் T20 உலகக் கிண்ண முதல் போட்டி: இலவச அனுமதி
இலங்கையிலும், இந்தியாவிலும் கூட்டாக நடத்தப்படும் பத்தாவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியை மைதானத்திற்குச் சென்று நேரடியாகக் காண்பதற்கு பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
