மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் நாளொன்றுக்கு 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ்
