1 ஊடகம்
பணிப்புறக்கணிப்பில் குதிக்கப்போகும் தொடருந்து திணைக்கள தொழிற்சங்கங்கள்
தொடருந்து திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் அந்த திணைக்கள தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய தொடருந்து பொத
