2 ஊடகங்கள்
ஹர்ரி புரூக்கின் சாதனை இரட்டைச்சதத்தோடு இமாலய இலக்கை அடைந்த இங்கிலாந்து
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில், முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறைவு செய்திருக்கும் இங்கிலாந்து அணியானது ஹர்ரி புரூக்கின் அபார இரட்டைச் சதத்தோடு, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 430 ஓட்டங்கள் இமாலய இலக்கினை நிர்ணயித்துள்ளது.
