தெஹிவளை வீட்டின் மீதான கைக்குண்டுத்தாக்குதல்: வெளிவரும் முக்கிய தகவல்கள்
தெஹிவளையில் நேற்று (11) ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்களில் கைக் குண்டுகளைப் பயன்படுத்தும் போக்கு அதி
