அதிக விலைக்கு அரிசி விற்பனை : வெள்ளவத்தையிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!
அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெள்ளவத்தையிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு
அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெள்ளவத்தையிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்படி, ஒரு கிலோ உள்ளூர் 'நாடு' அரிசியின் அரசாங்க நிர்ணய விலை 230 ரூபாய் ஆகும். அரிசி விலையைச் செயற்கையாக உயர்த்தி நுகர்வோரைச் சுரண்டும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான அமலாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.