நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!
காஸாவில் நிதிப் பற்றாக்குறை மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் உயர்வு காரணமாக சமூக சமையலறைகளின் இயக்கம் பெருமளவில் சரிவடைந்துள்ளது. இதனால்
காஸாவில் நிதிப் பற்றாக்குறை மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் உயர்வு காரணமாக சமூக சமையலறைகளின் இயக்கம் பெருமளவில் சரிவடைந்துள்ளது. இதனால்
இதனால் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள் போதிய உணவின்றித் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஒரு உணவை 7 பேர் பங்கிட்டுக்கொள்ளும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓச்சா அமைப்பின் தரவுகளின்படி கடந்த மார்ச் பாதியில் 165 சமையலறைகள் மூலம் தினமும் வழங்கப்பட்டு வந்த 15 லட்சம் உணவுகள் ஜூலை மாதத்தில் 102 சமையலறைகள் மூலம் 698000 ஆகக் குறைந்துள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.