அற்புதம் மிகு அல்குர்ஆன்
இயல்புக்கு மாறாக நிகழும் எந்தவொரு விடயத்தையும் அற்புதம் என்கிறோம். குறிப்பாக இப்ராஹீம் (அலை) அவர்கள் சுட்டெரிக்கும் நெருப்பில் வீசப்பட்ட போது அல்லாஹ்வின் கட்டளைக்கு அமைய அது சாந்தியளிக்கும் குளிராக மாறியமை ஓர் அற்புதமாகும். அதேபோன்று மூஸா (அலை) அவர்