நாமலின் கைது... கோட்டா - மகிந்த கால குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்னிலையில்
12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் எனக் கூறி, நாமல் ராஜபக்ச பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில் அவர் மீதான விமர்சனங்கள் தற்போது வலுத்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவுஸ்திரேலியாவின் ஒரு ஊ
