மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
நீர் வழங்கல் சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
