ஜிம்பாப்வே, தென்னாபிரிக்க தொடர்களுக்கான ஆஸி. குழாம் வெளியீடு
தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்ற அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான மார்னஸ் லபுச்சேனே, ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
