1 ஊடகம்
உக்ரைனின் தலைநகரிலுள்ள மற்றுமொரு பாலம் மீதும் ரஷ்யா தாக்குதல்!
உக்ரைனின் தலைநகரான கீவில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், அங்குள்ள இரண்டாவது முக்கிய பாலத்தின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை (03) கால
