1 ஊடகம்
நாமல் இன்று கைது செய்யப்படுவார்: பட்டாசுக்களுடன் தயாராகும் ஜே.வி.பி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் பாரிய மக்கள் பேரணி எவ்வித தடங்களுமின்றி மிக வெற்றிகரமாக நடத்தப்படும் என அந்த கட்சியின்
