“மனித மாண்பு எத்தகைய சூழலிலும் மதிக்கப்படவேண்டும்”
புனிதரின் திருநாள் அக்டோபர் 22 னித மாண்பு எத்தகைய சூழலிலும் மதிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகச் செயற்பட்ட திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல் அவர்கள் அதனைத் தம் வாழ்வில் சிறப்பாக வாழ்ந்து காட்டியவர். நவீன வரலாற்றில் உலகெங்கும் அமைதிப்பயணம் மேற்கொண்ட ம