துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மீண்டும் குற்ற
