புத்தளம் மாவட்டத்தில் 07 வீடுகள் சேதம்
புத்தளம் மாவட்டத்தின் கீரியன்கள்ளிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை ஏற்பட்ட திடீர் சீரற்ற வானிலை காரணமாக 07 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. திடீர் மினி சூற