1 ஊடகம்
போதைப்பொருள் தொடர்பில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது
2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளின் போது 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் கைது
