சிறைச்சாலையில் ஞானசாரதேரருக்கு ஒதுக்கப்பட்ட வேலை
தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறை அச்சுப் பிரிவு தொழிலாளர் சேவைக்கு நியமிக்கப்பட உள்ளார். சிறைவாசத்தின் போது, தண்டனை பெற்ற கைதிகளுக்கு வித
