பிரதேச சபை உறுப்பினர் கொலை குற்றச்சாட்டில் மீண்டும் கைது
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 'சர்வஜன பலய' கட்சியின் லங்காபுர பிரதேச ச
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 'சர்வஜன பலய' கட்சியின் லங்காபுர பிரதேச ச
குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் பற்கள் உடைந்திருந்த நிலையில், சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் அன்றைய தினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும், அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தாக்குதல் குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக, குறித்த மரணம் தொடர்பிலும் சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.