பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் ஊடகச் சுதந்திரம், ஜனநாயகப் பொறுப்புக்கூறல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதுடன், அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறைமையையும் மீறக்கூடும் எனத் தெரிவித்து, சுத
