1 ஊடகம்
இன்றைய ராசிப்பலன் (24.08.2026)!
இன்று (24) தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் சித்த யோகம் உள்ளது. இன்று சிம்ம ராசியில் நவகிரக தலைவன் சூரியனுடன் கேது, புதன் சேர்ந்துள்ளனர். மேலும் இன்று சனி, குரு, சந்திரன் ஆகியோர் திரிகோண யோகத்தை உருவாக்கிறது.
