அமெரிக்க விசா வேண்டுமா? – இனி 'நோ' (No) என்று சொன்னால் தான் அனுமதி!
அமெரிக்காவிற்கு விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், இனி தங்கள் சொந்த நாடுகளில் தங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ அல்லது துன்புறுத்தலோ இல்லை என்ப
அமெரிக்காவிற்கு விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், இனி தங்கள் சொந்த நாடுகளில் தங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ அல்லது துன்புறுத்தலோ இல்லை என்ப
ஏதிலிகள் தஞ்சம் கோருவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறை, அனைத்து அமெரிக்கத் தூதரகங்களுக்கும் மற்றும் தூதரக அலுவலகங்களுக்கும் ஒரு இராஜதந்திர செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் போன்ற புலம்பெயராத விசா (Nonimmigrant visas) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இந்தப் புதிய நடைமுறை பொருந்தும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.