1 ஊடகம்
ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்க - இஸ்ரேல் தொடர்பு ஆயுத குழு!
ஈரானுக்கு எதிரான போரைத் தொடருமாறு அமெரிக்காவை, இஸ்ரேலுடன் இணைந்த சக்திகள் ஊக்குவிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அரசாங்கத்திற்குள் இருக்கும் சில சக்திகள், உலகளாவிய எரிசக்தி சந்தைகளைக் கையாளவும், ஜனாதி
