2 ஊடகங்கள்
துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி ஒன்று, உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கைக்குண்டு ஒன்று மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 உயிர் தோட்டங்களுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
