2 ஊடகங்கள்
மீண்டும் எரிபொருள் விலையில் அதிகரிப்பு? அமைச்சரின் அறிவிப்பு
உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத்
