உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்8 மே, 2026

நுவரெலியாவில் கம்மெத்த Re-Build வேலைத்திட்டம்

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கம்மெத்த Re-Build வேலைத்திட்டம் நுவரெலியாவில் இன்று(08) 2ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை, தொழிநுட்ப கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் ஆகியன கம்மெத்தவுடன் ஒன்றிணைந்து அவுஸ்திரேலியாவை தளமாக கொண்ட மின்டெரூ அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.எமது மக்களுக்கு சக்தியாக விளங்கும் வகையில், டித்வா புயல் ஏற்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னர் சக்தி - சிரச நிவாரண யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.அதனூடாக, பல நாட்களாக அவசர நிவாரண சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக அமைந்தது.அதற்காக, அவுஸ்ரேலியாவின் மின்டெரூ அறக்கட்டளையின் பங்களிப்புடன் 'கம்மெத்த கெயார் அன்ட் டெயார்' ஆரம்பிக்கப்பட்டது.கொத்மலையில் ஆரம்பமான கம்மெத்த கெயார் அன்ட் டெயார் நடவடிக்கை, மீண்டெழும் மக்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டது.டிட்வா புயலின் பின்னர் மீண்டும் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்காக, கம்மெத்த செயற்படுத்தும் மூன்றாவது நடவடிக்கையே கம்மெத்த Re-Build வேலைத்திட்டமாகும்.பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், அவர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.நுவரெலியா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கட்டுமானத் தொழில், தச்சுத் தொழில், மின்சாரம், உலோக வேலைகள், குழாய் பொருத்துதல் மற்றும் ஆடை வடிவமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான விசேட பயிற்சி வேலைத்திட்டங்கள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.நேற்று பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தொழில்துறை உபகரணத் தொகுப்புகளை வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதனிடையே, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் இதன்போது நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

News First - தமிழ்•8 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இடங்கள்
  • ுவரெலியா மாவட்ட
  • ஸ்திரேலியா
  • ஸ்ரேலியா
  • ுவரெலியா
திறவுச்சொற்கள்
  • அறக்கட்டளையின்
  • வேலைத்திட்டம்
  • கம்மெத்த
  • மின்டெரூ
  • கெயார்
  • டெயார்
  • build
  • அன்ட்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.