3 ஊடகங்கள்
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் - இரு சந்தேகநபர்கள் கைது
தெஹிவளை - சிறிசங்கபோ வீதியில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11 ஆம் திகதி தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால்
