1 ஊடகம்
மாகாணசபைத் தேர்தல் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வினவியபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதன
