1 ஊடகம்
சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இலங்கை தூதுவர் : வெளியான அறிக்கை
சவுதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை நேரில் சந்தித்த சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வாத் அனோஜன் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (08) தம்மாம் மத்திய சிறையில் உள்ள
